Pages

Friday 18 December 2015

சுவையான மற்றும் மொறுமொறுப்பான பீட்ரூட் பகோடா செய்முறை விளக்கம்


தேவையான பொருட்கள் :


  • துருவிய பீட்ரூட் - 1 கப்.
  • துவரம் பருப்பு - 1 கப்.
  • பச்சை மிளகாய் - 4.
  • வெங்காயம் - 2.
  • இஞ்சி விழுது - அரை ஸ்பூன்.
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  • உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
  செய்முறை விளக்கம்:

ஊறிய து.பருப்பை வடிய வைத்து, காரம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். வெய்காயம், பீட்ரூட் இவற்றைச் சேர்த்து கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

0 comments:

Post a Comment