Pages

Thursday 23 April 2015

Valaipoo Vadai (வாழைப்பூ வடை) செய்வதற்கான எளிய செய்முறை


தேவையானப்பொருட்கள் :

  • வாழைப்பூ – 2கப்
  • கடலைப்பருப்பு – 1 கப்
  • துவரம் பருப்பு – அரை கப்
  • உளுந்தம் பருப்பு – அரை கப்
  • காயந்த மிளகாய் – 7
  • பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவைக்கு
  • தேங்காய் – அரை மூடி
  • எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை குறிப்பு :

  • பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்,தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும். 
  • வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

0 comments:

Post a Comment